50 நாடுகளின் பட்டியலில் இலங்கை: ஐ.நா.வினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கௌரவம்

Published By: J.G.Stephan

06 Jun, 2018 | 08:49 AM
image

பிளாஸ்ட்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபை தமது வரவேற்பினை வெளியிட்டுள்ளது. மேலும் இது போன்ற விடயங்களை தாம் எதிர் பார்ப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54