அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் - கீர்த்தி தென்னகோன்

Published By: Vishnu

05 Jun, 2018 | 04:41 PM
image

(நா.தினுஷா) 

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரினதும் தகவல்கள் வெளியிட வேண்டும் என தெரிவித்த கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், பிணைமுறி விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் தொடர்பிலும் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது பேர்ப்பர்ச்சுவல் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். 

பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 118 என வரையருக்க முடியாது. இத்தொகை 164 விட அதிகமானதாகவே அமைய வேண்டும். காரணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் இதில் தொடர்புபட்டுள்ளனர். 

கோப் குழு வெளியிட்டுள்ள பிணைமுறி விவகார அறிக்கை முழுமையானது அல்ல. எனவே முழுமையான அறிக்கையை கோப் குழு வெளியிட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:20:41
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10