பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து திலங்க சுமதிபால பதவி விலகியுள்ளதாக சபாநாயகர்  தெரிவித்துள்ளார்.

 திலங்க சுமதிபால அரசாங்கத்தில் இருந்து விலகியதையடுத்து அவர் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்தும் உத்தியோகப்பூர்வமாக விலகியுள்ளதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.