அதிகளவு தண்ணீர் மற்றும் உலோகங்களுடன் புதிய கிரகம் 

Published By: Digital Desk 4

05 Jun, 2018 | 08:31 AM
image

அண்டவெளியில் காணப்படும் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம் ஒன்றில் தண்ணீர் மற்றும் அதிக அளவிலான உலோகங்கள் காணப்படுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியஸ் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைநோக்கி மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது சூரிய குடும்பத்துக்கு வெளியே ‘வாஸ்ப்-127பி’ என்ற புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். அது ராட்சத அளவிலான வாயுக்கள் அடங்கிய கிரகமாகும். ஜூபிடர் கிரகத்தை விட 1.4 மடங்கு அகலம் கொண்டதாக காணப்படுகின்றது. 

இந்த கிரகத்தில் அதிக அளவிலான உலோகங்கள் காணப்படுவதாகவும்  தற்போது வரை சோடியம், பொட்டாசியம், லித்தியம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு தண்ணீர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26