காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்ன?

Published By: Rajeeban

03 Jun, 2018 | 09:05 PM
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த  விபரங்களை இன்னும் ஓரிருமாதத்தில் வெளியிடுவோம் இது தொடர்பான உறுதிமொழியை எழுத்து மூலம் வழங்க தயார் என காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இன்று அவர் அதற்கு மாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.

சரணடைந்தவேளை காணாமல்போனவர்கள் குறித்த விவகாரம் எங்கள் அலுவலகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் தெரிவித்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனவர்களின் உறவினர்களிடம் நான் சரணடைந்தவேளை காணாமல்போனவர்களின் பட்டியலை அதிகாரிகளிடமிருந்து கோருவேன் எனவும் தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை எனது அலுவலகத்தினால் போலியான வாக்குறுதிகளையோ அல்லது உடனடி தீர்வுகள் குறித்த வாக்குதிகளையும் வழங்க முடியாது என தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56