காட்டுயானைகளின் தொல்லை அதிகரிப்பு

Published By: Digital Desk 4

03 Jun, 2018 | 03:22 PM
image

வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால்  பெரும் பயிரழிவுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்னர்.

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய ஓர் பகுதியாக காணப்படும் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த இரு தினங்களாக காட்டுயானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளன.

இவ்வாறு காட்டு யானைகள் ஊர்மனைக்குள் சென்று மக்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய செய்கைகளை முழுயைமாக அழித்து வருகின்றன.

கடந்த காலங்களில் இப்பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்கம் குறைவாக இருந்த போதும், அண்மைய நாட்களாக யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்;றன.

கடந்த மூனறு நாட்களாக குடியிருப்புக்களுக்குள் வரும் காட்டு யானைகள் பனை, தென்னை போன்ற பயன்தரக்கூடிய மரங்களை அழித்து வருகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44