ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பிரியதாஸ தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தற்காலிக தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.