அமெரிக்க தூதுவராக நியமனம் பெறும் எலெய்னா

Published By: Vishnu

03 Jun, 2018 | 10:30 AM
image

இலங்கைக்கான புதிய  அமெரிக்கத் தூதுவராக எலெய்னா பி டெப்லிட்ளஸ் நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந் நியமனத்தை அறிவித்துள்ளார். எலெய்னா தற்போது நேபாளத்துக்கான அமெரிக் தூதுவராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந் நியமனத்தை செனட் சபை அங்கீகரிக்கும் பட்சத்தில் தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருக்கும் அடுல் கேஷப்பின் இடத்திற்கு இவர்  நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களுக்கான ஆலோசகர் என்ற தரத்தில் சிரேஷ்ட வெளிநாட்டு சேவையில் தொழில்சார் அங்கத்தவராக இருந்து வந்த எலெய்னா 1991 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் இணைந்தார். இவர் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழக வெளிவிவகார இராஜதந்திர கற்கை பிரிவில் வெளிநாட்டு சேவை அறிவியல் இளமாணிப் பட்டதாரியுமாவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22