சிற்றுண்டி வியாபாரிக்கு அபராதம்

Published By: Daya

02 Jun, 2018 | 01:35 PM
image

மன்னாரில் நடமாடும் தள்ளு வண்டியில் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டவரிடம் பெறப்பட்ட பெட்டிஸில் கரல் பிடித்த இரும்பு ஆணி ஒன்று நுகர்வோர் ஒருவரால் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

மன்னார் சின்னக் கடை பகுதியில் தள்ளு வண்டியில் நடமாடும் சேவையில் சிற்றுண்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒருவரிடம் நுகர்வோர் ஒருவர் பெட்டிஸ்கள் வாங்கியுள்ளார்.

அதில் ஒன்றில் கரல் பிடித்த ஆணி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மன்னார் பொது சுகாதார சௌக்கிய அதிகாரியிடம் அவற்றை காட்டி பொருளை வாங்கிய நுகர்வோரால் முறையீடு செய்யப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொது சுகாதார சௌக்கிய அதிகாரி சதாசிவம் சகாறோஐன் என்பவரால் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ் வழக்கு மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்றில் முறைப்பாட்டாளரும் சந்தேக நபரும் மன்றில் ஆஐராகி இருந்தனர்.

குற்றவாளி தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதவான் 5000 ரூபா அபராதம் விதித்ததுடன் தடை விதிக்கப்படடிருந்த அவரின் தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளவும் கட்டளை பிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58