வட்ஸ் அப்பிற்கு போட்டியாக 'கிம்போ'

Published By: Vishnu

01 Jun, 2018 | 08:46 AM
image

யோகா குரு பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம், வட்ஸ் அப் செயலிக்கு ‍போட்டியாக 'கிம்போ' என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்  திஜாராவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 

இந்த கிம்போ செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எங்களது சுவதேசி மெசேஜிங் பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலவச தொலைபேசி அழைப்புக்கள், வீடியோ அழைப்பு வசதிகளோடு மட்டுமல்லாது ஒலி, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், குக்கீஸ், லொக்கேசன் ஜிப் உள்ளிட்ட பல வசதிகள் அடங்கியதாக இந்த கிம்போ செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதஞ்சலி நிறுவனம் சிம்காட்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் தற்போது வாட்ஸ் அப்பிற்கு போட்டியாக கிம்போ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26