ஜுகல்பந்தி எனும் கதக் நடன நிகழ்வு சுவாமி விவேகானந்தா கலாசார நிலயத்தில் (இந்திய கலாசாரா நிலையம்) எதிர்வரும் ஜுன் மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஐ,சி,சி.ஆர் அறிஞர்களும் இலங்கையின் டூட் கதக் நடன கலைஞருமான விஹங்கா ருக்ஷான் மற்றும் அமா நெத்ம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிகழ்வு எதிர்வரும் ஜுன் மாதம் 06 ஆம் திகதி மாலை 6 மணிக்கு சுவாமி விவேகானந்தா கலாசார நிலைய (இந்திய கலாசாரா நிலையம்) அரங்கத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு அனுமதி இலவசம் என்றும் இந்நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்களை இந்திய கலாசாரா நிலயத்தில் பெற்றுக்கொள்ளுமாறு இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.