இன்புளுவன்சா தொற்றினை கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடடிவக்கை

Published By: Daya

31 May, 2018 | 04:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தென் மாகாணத்தில் பரவி வரும் இன்புளுவன்சா நோய் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

இன்புளுவன்சா வைரஸ் காரணமாக பரவும் நோய் தொற்று தென் மாகாணம் மற்றும் ஏனைய அருகிலுள்ள பிரதேசங்களுக்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் அப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு தாமதிக்காமல் வழங்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி வைரஸ் காய்ச்சல் இரண்டு வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளுக்கு இலகுவில் பரவக் கூடிய என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இது வரையில் 8 சிறார்கள் மரணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

இதே வேளை வைரஸினை முற்றாக அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும் அதனை மட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இக் காய்ச்சல் இலகுவில் பரவக் கூடிய குழந்தைகள், கர்பிணித்தாய்மார்,  பாலூட்டும் தாய்மார்,  65 வயதிற்கு மேட்பட்டோர்,  காச நோயுடையவர்கள் ஆகியோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47