நேற்று பத்து இலட்சம் ரூபா அபராதம் : இன்று மீண்டும் பொலிஸாரின் வலையில்

Published By: Digital Desk 7

31 May, 2018 | 03:04 PM
image

அனுமதிப்பத்திரமின்றி  பசு மாடுகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்றத்தினால் பத்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சிறிய ரக கெப் வண்டியில்  மறுநாள் மீண்டும்  அனுமதிப்பத்திரமின்றி பசு மாடுகளை ஏற்றிச்சென்ற போது அந்த வண்டி ஏறாவூர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

கரடியனாறு பிரதேசத்திலிருந்து இன்று மூன்று பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு  செங்கலடி குறுக்கு வீதி வழியாக வந்துகொண்டிருந்த வாகனத்தை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.

பொலிஸாருக்குக்கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து இச்சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அந்த வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில்        ஆஜர் செய்யப்படவுள்ளதாக ஏறாவூர் பொலிஸ்- சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதை ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.பி.ஜி.ஜி.எஸ். சத்துரங்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02