பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கனிப்பில் ஈடுபட்டு வந்த ரயில்வே ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்கு தமது போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை மாலை 4 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த குறித்த ரயில்வே ஊழியர்கள் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரிகள் குழு கூட்டத்தைத் தொடர்ந்து இவர்களது போராட்டத்தை கைவிடவுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகளுக்கு,

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!!

ரயில்வே திணைக்களம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு

"பணிப்பகிஷ்கரிப்பால் மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை"

புகையிரத சேவை ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு

ரயில்வே ஊழியர்கள் 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பு