இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், மொடல் அழகியும், பொலிவூட் நடிகையுமான நிதி அகர்வாலுடன் இரவு விருந்துக்கு சென்று புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.


நேற்று நிதி அகர்வாலுடன், கே.எல்.ராஹுல் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள சமுகவலைத்தளங்களை பகிரிந்துள்ள இணையவாசிகள், அடுத்த பொலிவூட்-கிரிக்கெட் ஜோடி இவர்கள்தான் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.