இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலானது நாளை 31 ஆம் திகதி நடைபெறவிருந்தது.

இந் நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை நடத்த முடியத வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.