மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள்

Published By: Digital Desk 4

30 May, 2018 | 11:30 AM
image

மட்டக்களப்பு நகரில் பல பகுதிகளில் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகத்தை எதிர்க்கும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

”மிலிடரி பலத்தைப் பிரயோகித்து கொண்டு வரும் கொதலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்ப்போம்” எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளே மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் குறித்த சுவரொட்டிக்கு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21