மக்களே அவதானம்: புழுக்களுடன் சில வகை டின் மீன்கள் கண்டுபிடிப்பு

Published By: J.G.Stephan

30 May, 2018 | 11:08 AM
image

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடலுனவுகள், டின் மீன்கள் போன்றவையும் தரமற்று வருகின்றமையை மக்களுக்கு எச்சரிக்கை வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

இதனடிப்படையில், 171 கொள்கலன்களில் மனித பாவனைக்கு உதவாத டின் மீன்கள் இலங்கை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் தரம் தொடர்பில் அறிந்துகொள்ளும் பொருட்டு, அதன் மாதிரிகள் விசேட பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும்  அச்சுகாதார பிரிவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டின் மீன்களில் ஒரு வகை புழு இனம் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாட்டு மக்கள் டின் மீன்களை கொள்வனவு செய்யும் பொழுது முடியுமான வரை உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறும் சுகாதார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17