காலநிலை மாற்றத்தினால் 133 வீடுகள் பாதிப்பு 

Published By: Digital Desk 4

30 May, 2018 | 11:05 AM
image

கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக 133 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதில் ஐந்து வீடுகள் முற்றகாக சேதமடைந்துள்ளதாவும்  அனர்த்த முகாமத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.

மரங்கள் முறிந்து அல்லது சாய்ந்து விழுந்ததினாலும், மண் மேடுகள் சரிந்த்ததினாலும் இவ் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 சேதமடைந்த வீடுகளுக்கான நஷ்டஈடுகள் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13