காலி மைதானத்தை இலங்கை அணிக்கு சாதகமானதாக மாற்றுவது குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவிடம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.

இதற்கமைவாக குற்றம் நிரூபிக்கப்படுமாயின் குறித்த வீரர்களை அணியில் இருந்து நீக்குவதாகவும் கிரிக்கெட் சபை அறிவத்துள்ளது.