முன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்

Published By: Digital Desk 4

27 May, 2018 | 11:27 AM
image

கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி குறித்து அல்ஜசீரா தயாரித்துள்ள இரகசிய வீடியோவில் பாக்கிஸ்தானின் முன்னாள் வீரரான ஹசன்ராசாவும் சிக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரி20 போட்டிகளின் முடிவுகளை தீர்மானிப்பது எப்படி என முன்னாள் இந்திய வீரரான மும்பாயை சேர்ந்த ரொபின்மொறிஸ் தெளிவுபடுத்தும் போது அதே இடத்தில் ஹசன் ராசா காணப்படுவதை வீடியோ காண்பிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராசா உரையாடலில் பங்கெடுக்காத போதிலும் அவர் ரொபின்மொறிஸ் மற்றும் புலனாய்வு செய்தியாளரிற்கு அருகில் அமர்ந்திருக்கின்றார்.

இன்று வெளியாகவுள்ள இந்த வீடியோவில் மொறிஸ் ரி 20 போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானிப்பது எப்படி என்பதை தெரிவிப்பதை காணமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35