ராஜிதவுக்கு திடீர் சுகவீனம் தனியார் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Robert

20 Feb, 2016 | 08:37 AM
image

சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன திடீர் சுக­வீ­ன­முற்ற நிலையில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை கொழும்பு தனி யார் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ டுள்ளார்.

திடீர் இரு­தய வலி கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள டாக்டர் ராஜித சேனா­ரத்ன ஜனா­தி­பதி

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை உத்­த­ர­விற்­க­மைய இன்று காலை மேல­திக சிகிச்­சைக்­காக சிங்­கப்­பூ­ருக்கு அழைத்துச் செல்­லப்­ப­ட­வுள்ளார்.

அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனா­ரத்­ன­வுக்கு நேற்று மாலை திடீ­ரென இரு­தய வலி ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அவர் உட­ன­டி­யாக கொழும்பு தனியார் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனு­ம­திக்­கப்­பட்டார். அவ­ருக்கு அவ­சர சிகிச்­சை­களை மேற்­கொண்ட வைத்­தி­யர்கள் மேல­திக சிகிச்சை மேற்­கொள்ள வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து விடயம் தொடர்பில் ஆஸ்­தி­ரி­யா­விற்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டது. உட­ன­டி­யாக ஆலோ­ச­னை­களை வழங்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமைச்­சரின் மேல­திக சிகிச்­சைக்­கென அவரை உட­ன­டி­யாக சிங்­க­பூ­ருக்கு அழைத்து செல்­லு­மாறு உத்தரவு பிரப்பித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய இன்று அமைச்சர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17