பங்­களாதேஷ் பிரீ­மியர் லீக் போட்­டி­களில் விளை­யாட இலங்கை வீரர்கள் 7 பேருக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது இலங்கை கிரிக்கெட் நிறு­வனம்.

அதன்­படி ஜீவன் மெண்டிஸ், அஜந்த மெண்டிஸ், தில­க­ரத்ன டில்ஷான், சாமர கபு­கெ­தர, திசர பெரேரா, சசித்திர சேனா­நா­யக்க மற்றும் சீகுகே பிர­சன்னா ஆகி­யோ­ருக்கே மேற்­படி இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

இந்­தி­யாவின் ஐ.பி.எல். பாணியில் பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் பங்­க­ளா தேஷ் பிரீ­மியர் லீக் (பி.பி.எல்.) போட்­டி­களில் கலந்­து­கொள்ள இலங்கை வீரர்­க­ளுக்கு ஆரம்­பத்தில் அனு­மதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.