பசுபிக் கூட்டுப்போர் பயிற்சியிலிருந்து சீனா நீக்கம்

Published By: Vishnu

25 May, 2018 | 10:25 AM
image

அமெரிக்கா, தலைமையில் பசுபிக் கடற்பரப்பில் ஆண்டுதோறும் இடம்பெறும் பசுபிக் கூட்டுப் போர் பயிற்சியிலிருந்து இம்முறை சீன இராணுவத்தை நீக்குவதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.

தென் சீன கடற் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்க சீன அரசாங்க கப்பல்கள், அதிநவீன ஏவுகணைகள், தகவல் தொடர்புகளை கண்காணிக்கும் கருவிகள் ஆகியவற்றை தென் சீன கடற்பரப்பில் நிறுத்தி ஸ்பரேட்லி தீவில் பிரமாண்டமான இராணுவ தளத்தை அமைத்து போர் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இந் நிலையில் சீனாவின் இந் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தலைமையில் ஆண்டுதோறும் பல்வேறு நாட்டு கடற்படைகள் பங்கு பெறும் பசுபிக் கூட்டு போர் பயிற்சியிலிருந்து சீன இராணுவத்தை அமெரிக்கா அதிரடியாக நீக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13