கடுவலை – பியகமவை இணைக்கும் பாலம் இன்று காலை 8.00 மணிவரை மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 8.00 முதல் இன்று காலை 6.00 மணிவரை பாலம் மூடப்பட்டிருந்த நிலையில், திருத்தப் பணிகள் நிறைவுறாததனால்  8.00 மணி வரை பாலத்தை மூடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.