இலங்கை பிணைகள் மற்றும்  பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் பிணைகள் மற்றும்  பரிவர்த்தனை ஆணைக்குழுவிறகு ரணில் திஸ்ஸ விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரை இன்று நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது