தூத்துக்குடிக்கு விரைந்தது இந்திய இராணுவம் 

Published By: Digital Desk 4

24 May, 2018 | 04:50 PM
image

தமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்று வரும் கலவரத்தினைக் கட்டுப்படுத்த இந்திய இராணுவம் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையினை மூடக்கோரி போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதன் போது மேற்பொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதோடு 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தூத்துக்குடியின் அண்ணாநகரில் இன்றும் பதற்ற நிலை நீடிக்கிறது. பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடையாமல் இருக்க 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதோடு ,500 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிரடிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13