நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.

18 மாவட்டங்களிலும் 127,733 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.