Maithripala sirisena

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து துணை பிரதமர் விஸானு க்ரேயா நகாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்துத்து கலந்துறையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.