கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர் – சரத் பொன்சேகா  

Published By: Digital Desk 4

23 May, 2018 | 12:40 PM
image

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் யுத்தத்தை வெற்றிகொண்ட வீரர்களிற்கு உரிய இடத்தை வழங்கியுள்ளது என அமைச்சர் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் யுத்தத்தை வெற்றிபெற்ற வீரர்ககளிற்கு உரிய இடத்தை வழங்காதவர்கள் தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

வடக்கில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள  சரத்பொன்சேகா கொல்லப்பட்ட பொதுமக்களே நினைகூரப்பட்டனர். விடுதலைப்புலிகளை எவரும் கௌரவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு பயங்கரவாதம் செயற்படும் முறை குறித்து தெரியாது அவர் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளார் எனவும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கைகளை விடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ச மக்களை தூண்டிவிடப்பார்க்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அதனை செய்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16