ஸ்பெய்னில் நடைபெற்ற லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பார்சிலோனா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி மொத்தம் 93 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது.
பார்சிலோனா அணிக்காக கடந்த 16 ஆண்டுகளில் 22 சம்பியன் பட்டங்களை வெற்று சாதனை படைத்த அந்த அணித் தலைவர் ஆந்த்ரெஸ் இனியஸ்டா இப் போட்டியுடன் பார்சிலோனா அணியிலிருந்து விடைபெற்றார்.
அவருக்கு மெஸ்லி சுவாரெஸ் உட்பட சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM