இலங்கை - இந்திய எல்லையில் நெருங்கிய நல்லுறவு நிலவுகிறது

Published By: Priyatharshan

22 May, 2018 | 04:54 PM
image

இலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சமீபத்தில் இந்திய எல்லைக்காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ராஜேந்திர சிங் விஜயம் மேற்கொண்டது இரு நாடுகளின் எல்லைக்காவல்படையினர் மத்தியிலான உறவை மேலும் நெருக்கமானதாக்குவதற்கு உதவியுள்ளது என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இலங்கை எல்லைக் காவல்படையினர் மத்தியிலான மூன்றாவது உயர்மட்ட சந்திப்பிற்காக ராஜேந்திர சிங் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த உயர்மட்ட சந்திப்பின்போது கடலில் இடம்பெறும் எல்லை கடந்த சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக இருநாடுகளும் நெருங்கிய உறவினை பேணுவது என தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07