நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காணரமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க்கும் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. 

 எமில்டன் வாவி பெருக்கெடுத்துள்ள நிலையில் நாத்தாண்டிய,  தெமோதரை பகுதிகளில் வசிக்கும்   16 குடும்பங்களை சேர்ந்தவர்களை காப்பாற்றுவதற்காக  மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

  சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.