எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..!

Published By: J.G.Stephan

22 May, 2018 | 02:54 PM
image

(என்.ஜி.இராதகிருஷ்ணன்)

இலங்கையரான  ஜொஹான்  பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை  சென்று அடைந்துள்ளதாக நேபாள தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

நேபாள நேரப்படி அதிகாலை  5.55 மணிக்கு  இலங்கையரான  ஜொஹான் பீரிஸ்  எவரெஸ்ட்  சிகரத்தை  எட்டியதாகக்  கூறப்படுகிறது.

ஜொஹான் பீரிஸின்  எவரெஸ்ட் ஏறும் முதல் முயற்சி  வெற்றியளிக்கவில்லை.  ஆனாலும்  இவரது  இரண்டாவது முயற்சி  வெற்றிகரமாக  முடிந்துள்ளது.  அத்துடன்  நேபாள  எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய   இரண்டாவது இலங்கையர் என்ற  பெருமையையும் ஜொஹான் பீரிஸ் பெற்றுள்ளார்.

இலங்கையரான ஜொஹான் பீரிஸ்  இரண்டு அமெரிக்கர்கள், ஒரு  தென்னாபிரிக்க  பிரஜை,  ஒரு கனடா  பிரஜை  உட்பட  13 பேர் கொண்ட  குழு  எவரெஸ்ட்  சிகரத்தை  எட்டியுள்ளதாக  கூறப்படுகிறது.

எவரெஸ்ட்  சிகரத்தை  எட்டிய  இலங்கையரான  ஜொஹான் பீரிஸ்  தற்போது  தரை தளத்தில் உள்ள  முகாம் நோக்கி  இறங்கிக்கொண்டு  இருப்பதாக  தெரியவருகிறது.

 

உலகிலேயே  அதி உயரமான  மலையான  எவரெஸ்ட்  சிகரம்  8848 மீற்றர்  உயரம்  கொண்டதாகும்.

எவரெஸ்ட்  சிகரம் நேபாள  சீன எல்லையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04