யாழ்.பண்ணை தனியார் பஸ் நிலையத்தில் வைத்து, 26 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூவரை யாழ்.பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். 

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இருவரும் யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.