Courts

உயர்நீதிமன்ற நீதியரசராக கே.டி.சித்திரசிறியை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பரிந்துரையை ஏற்ற அரசியலமைப்புச் சபை அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.