சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கழகத்தின் முதலாவது கறுப்புப்பட்டி தேர்வில் P.ரோஹித் மற்றும் P.விஷால் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மேற்படி கழக பிரதம ஆசிரியரும் பரீட்சகரும் கராத்தே ஒவ் ஜப்பான் பெடரேசன் இன்ரநெசனல் கழகத்தின் வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளருமான சிகான்.அன்ரோ டினேஸ் மற்றும் கழக துணை பரீட்சகர்களால் மேற்படி தேர்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.