தென்மாகாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

Published By: J.G.Stephan

20 May, 2018 | 06:11 PM
image

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தென் மாகாணத்தில் பரவி வரும் ஒரு வகை வரைஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந் நிலையில் இந்த நோய் சம்பந்தமாக ஆராய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் நிபுணர்கள் அடங்கிய குழு, நாளை அங்கு விஜயம் செய்யவுள்ளது.  

இந்த குழுவானது காலி, மாத்தறை மற்றும் கம்புறுபிட்டிய ஆகிய பகுதிகளில் ஸ்தல பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதுடன் குறித்த தொற்று நோயைக் கட்டுப்படுத்த பூரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02