இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தலை நடத்துவதற்காக ஐவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கான தேர்தல் எதிர்வரும்31 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே கட்டுப்பாட்டுச்சபை இந்த குழுவை நியமித்துள்ளது.

இன்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் சரத் வீரதுங்கசனத் உத்பால, புத்திகே இலங்கேதிலக,  யூட் பெரேராதேவகிரி பண்டார ஆகியோரை  இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நியமித்தது.