கனேடிய ஆபாச பட நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் வீரமாதேவியில், வீரம் செறிந்த இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன். இவருடன் நவ்தீப், நாசர் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். வி.சி வடிவுடையான் இயக்கி வரும் இந்த படத்திற்காக ஐந்து மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்து இந்த கதையின் மீதான தன்னுடைய ஈடுபாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறார் சன்னி லியோன். அத்துடன் இப்படத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை பயிற்சி என எக்சன் காட்சிகளுக்காகவும் பயிற்சி எடுத்தாராம் சன்னி லியோன்.
வீரமாதேவியின் முதல் பார்வையில் நடிகை சன்னி லியோனின் தோற்றத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரா...? இப்படி என ஆச்சரியப்படுகிறார்களாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM