கம்பஹா மாவட்டத்தின் பியகம தொகுதிக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளராக நளின் சேனக்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ணவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.