நாட்டில் பெய்து வரும் கடும் மழையையடுத்து கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால்  பொது மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.