வவுனியாவிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மதியம் 12 மணிக்கு பின்னர் வியாபார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமையினால் இத்தினத்தை துக்க நாளாக வடமாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளமையினாலும்  கடைகளை அரை நாள்  மூடுமாறு வர்த்தக சங்கம் வர்த்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.