சீயான் ரசிகர்களுக்கு விருந்து

Published By: Priyatharshan

18 May, 2018 | 06:04 AM
image

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சாமி ஸ்கொயர் ’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், அதன் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருக்கிறது.

விக்ரம், கீர்த்தி சுரேஷ், பொபி சிம்ஹா நடிப்பில் உருவான சாமிஸ்கொயர் படத்தினை இயக்குநர் ஹரி இயக்கியிருக்கிறார். 

சாமி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் இம்மாதம் 26 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரை அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவேற்றி ட்ரெண்டிங்கில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விக்ரம் நடிப்பில் தயாரான சாமி ஸ்கொயர் படம் ஜுன் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35