8 உலங்கு வானூர்திகள் 25 சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்கள் உள்ளடங்கலாக  சிறப்பு மீட்பு பிரிவை ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் தினைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டது.