கிழக்கு மகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் ஹமட்டுக்கும் ஓமானின் இலங்கைக்கான தூதுவர் ஜுமாத் ஹம்டன் ஹசன் அல் ஷிஹ்கிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையமான தருசலாமில் நடைப்பெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் மீன்பிடி, சுற்றுலா, விவசாயம் ஆகிய துறைகளில் முதலீடுகள், கட்டமைப்பு ரீதியான அபிவிருத்திகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

- ராம்