தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக  ஏ.எச்.எம் பௌசி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்   இன்று  காலை   சத்தியப்பிரமாணம் செய்து  கொண்டார். 

இந்நிகழ்வு இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.