ஜனாதிபதி சட்டத்தரணி ஆரியபண்டார ரெகவ ஊவா மாகாண ஆளுநராக இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோவும் கலந்துகொண்டிருந்தார்.