அமெரிக்க - வடகொரியா ஜனாதிபதிகள் சந்திப்புக்கான திகதி அறிவிப்பு

Published By: Daya

11 May, 2018 | 09:30 AM
image

வடகொரிய ஜனாதிபதியை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியவினால் விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்க பிரஜைகளை வரவேற்ற பின்னர் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதியுடனான உச்சி மாநாடு பெரும் வெற்றியை அளிக்கும் எனவும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அர்த்தபூர்வமான எதனையாவது செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பினை உலக சமாதானத்திற்கான முக்கிய தருணமாக மாற்றுவதற்கு நாங்கள் இருவரும் முயற்சி செய்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17