நாளைய தினம்  கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு காரணமாக நாளை பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்னாவ, மீதொட்டமுல்ல, சேதவத்த மற்றும் வெல்லம்பிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.